Step into an infinite world of stories
குடும்பபாட்டை பாடி பிரிந்தவர்கள் ஒன்று சேரலாம் என்பதால் மகாலஷ்மி தன் குடும்ப பாட்டின் மா பகுதியை பாடி வரும் தன் அண்ணன் சிங்கப்பூர் சிதம்பரத்தின் மகன் பிரேமுக்குத்தான் தன் பென் சித்ராவை கல்யாணம் செய்து வைக்கப்போவதாக சொல்கிறாள். சித்ராவை காதலிக்கும் கோபி பிரேமாகவும், தன் மேனேஜர் மார்த்தாண்டத்தை சிதம்பரமாகவும் நடிக்க வைக்க திட்டம் போடுகிறான் குடும்பப் பாட்டுடன் கோபி நுழைய அவனைத் தொடர்ந்து அதே பாட்டுடன், ஒரிஜினல் பிரேம் சிங்கப்பூர் சிதம்பரம், மேனேஜர் மார்த்தாண்டம் மூவரும் ஒருவர் பின் ஒருவராக நுழைவதால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.
கோபி நிலைமையை சமாளிக்கிறான். பிரேம் வேலைக்காரி விஜயாவை காதலிப்பதால் கோபியை தன் மகனாக நடிக்க வைக்கும் சிதம்பரம் அவனுக்கே சித்ராவை கல்யாணம் செய்து வைக்கும்படி தங்கையிடம் கோர குடும்பப் பாட்டை பாடி அனைவரும் ஒன்று சேர்கின்றனர்.
Release date
Audiobook: 29 January 2022
English
India