Idhayathai Thirudathe! - Audio Book Rajeshwari Sivakumar
Step into an infinite world of stories
Fiction
பாரதியில் பாதியாய் வாழ்கின்றவள்தான் பாரதியின் கண்ணம்மா இவள் பாரதியின் கனவுப் பெண். இன்றைய பெண்களுக்கு முன்மாதிரியான புதுமைப்பெண். இவள் அசைவின் ஒவ்வொரு கண்ணோட்டத்திலும் பாரதியின் புரட்சி சிந்தனைகளையும் கனவுகளையும் நம்மால் வாசிக்க முடியும்.
குடிகார தகப்பன் மரித்துப் போனான். படிக்காத அம்மா. வருங்காலத்தில் என்னவாய் மாறுகிறாள்? அவளுடன் பிறந்த ஒரு தங்கையின் எதிர்காலம் என்ன? கண்ணம்மாவின் எதிர்கால வாழ்வு என்ன ஆனது? இக்காலத்துப் பெண்கள் ஒவ்வொருவரும் வாசித்து யோசித்து புதுமைப் பெண்ணாய் தன்னை மாற்றிக் கொள்ள உதவும் ஓர் அற்புத நாவல் இது.
Release date
Audiobook: 21 December 2022
English
India