Puthiya Sathurangam Pattukottai Prabakar
Step into an infinite world of stories
கொடுமைப் படுத்தப்படுகிற பெண்களுக்கும், சமூகத்துக்கும் காவலாக இருக்க வேண்டிய காவல்துறை அதிகாரி, சமூக குற்றங்களில் ஈடுபடுகின்றான். அவன் யார் என்று பரத், சுசிலா கண்டுபிடித்தார்களா? சமூக சேவை செய்து பட்டாம்பூச்சியாக பறக்க நினைக்கும் பெண்ணை இறகுகளை முறித்து கொடுமைப்படுத்தியவனுக்கு கடவுள் தந்த தண்டனை என்ன? வாசிப்போம் பரத் & பட்டாம்பூச்சி.
Release date
Ebook: 29 November 2022
English
India