Thendral Neethana? Devibala
Step into an infinite world of stories
வர்ஷா பணக்கார வீட்டுப் பெண். அவளுடைய அப்பாவின் நண்பர் மகனான ஷ்யாமை, வர்ஷாவிற்கு திருமணம் முடிக்க அவர் விரும்புகிறார். ஆனால் வர்ஷா தனது கம்பெனியில் பணிபுரியும் அர்ஜுனை விரும்புகிறாள். அர்ஜுன் ஏழ்மை வீட்டு பையன். அர்ஜுன் தனது அத்தை மகளான சுனிதாவை சிறுவயதிலிருந்தே காதலிக்கிறான். சுனிதா ஒரு போலீஸ் அதிகாரி. வர்ஷா தன் காதலை அர்ஜுனிடன் சொல்ல முயற்சி செய்யும்போது அவள் கொலை செய்யப்படுகிறாள். கொலை பழி அர்ஜுன் மேல் விழுகிறது. அதை போலீஸ் அதிகாரியான சுனிதா எவ்வாறு ஆராய்ந்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறாள் என்பதை படித்து அறிவோம்...
Release date
Ebook: 29 November 2022
English
India