Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
Step into an infinite world of stories
5
4 of 5
Short stories
புதுமைப்பித்தனின் சிறுகதைகள்தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார்.தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ‘புதுமைப்பித்தன் ஒரு மைல்கல், ஒரு திருப்புமுனை, ஒரு சகாப்தம். நடை, வடிவம், உள்ளடக்கம் முதலியவற்றில் புதியன புகுத்தி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக்கு உலகில் எவ்வாறு தலைமகனாக பாரதி விளங்கினாரோ, அதேபோல் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்குச் சிறப்புமிக்க தலைமகனாக விளங்கியவர் புதுமைப்பித்தன்’ என்று இலக்கிய விமர்சகரும் படைப்பாளியுமான தொ.மு.சி.ரகுநாதன் குறிப்பிட்டுள்ளார்.
Release date
Audiobook: 31 May 2023
English
India