Alli Alli Tharuven Indra Soundarrajan
Step into an infinite world of stories
திரைப்படத்துறையை சேர்ந்த ஒரு நாவல் இது. ஒரு நடிகனுக்கு யார் பெண் தருவார்கள்? ஆனால் ஒருத்தி பெரும்காதலுடன் முன் வருகிறாள். நடிகனை ஒரு போட்டி நடிகன் திரையுலகை விட்டே துரத்த முனைகிறான். கதாநாயகனின் போராட்டத்திற்கு அவனை விரும்பும் பெண் எப்படி துணைநிற்கிறாள் என்பதை சொல்லிடும் பரபரப்பான புதினம்!
© 2021 Storyside IN (Audiobook): 9789354345487
Release date
Audiobook: 23 February 2021
Ebook: 5 February 2020
English
India