Ippadithan Aarambikkirargal Pattukottai Prabakar
Step into an infinite world of stories
சில நேரங்களில் சில மனிதர்கள் என்றால் கங்கா! மரப் பசு என்றால்,அம்மினி! மெர்க்குரிப் பூக்கள் என்றால் சிவசு! நாயகன் என்றால் வேலு நாயக்கர்! அதேபோல் தொட்டால் தொடரும் என்றால் ஸ்ரீராம்! இந்தக் கதையில் அப்படி பளிச்சென்று எல்லாப் பாத்திரங்களையும் தள்ளிக் கொண்டு மேலே வருபவள் மலர்விழி மிக எச்சரிக்கையாக செதுக்கப்பட்ட பாத்திரம். இவள். கொஞ்சம் தடுமாறினாலும் தூக்கி குப்பையில் வீசிவிடுவார்கள். ஒருவனிடம் தன்னை இழந்து, இன்னொருவனை மணக்கிற விஷயத்தை யோசித்து யோசித்து கன்வின்ஸ் செய்து எழுத வேண்டும். அப்படி எழுதியிருக்கிறேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
Release date
Ebook: 29 November 2022
English
India