Step into an infinite world of stories
4.7
Religion & Spirituality
Mr. G.Gnanasambandan explains about The Nayanars, they were a group of 63 poet-saints living in Tamil Nadu during the 3rd to 8th centuries CE who were devoted to the Hindu god Shiva. Along with the Alwars, their contemporaries who were devoted to Vishnu, they influenced the Bhakti movement in early medieval South India. The names of the Nayanars were first compiled by Sundarar. The list was expanded by Nambiyandar Nambi during his compilation of material by the poets for the Tirumurai collection, and would include Sundarar himself and Sundarar's parents.The Nayanars were from various backgrounds, including Channar, Vanniyar, Vellalas, Idayars, Kurumbars, Thevars, oilmongers, Brahmins, washermen, and Harijan. Along with the twelve Vaishnava Alwars, they are regarded as the important Hindu saints from South India.
நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார். நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.63 நாயன்மார்கள் பற்றி பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார்.
Release date
Audiobook: 8 January 2022
English
India