Naalai Vellum Naal A.R. Murugesan
Step into an infinite world of stories
Personal Development
யோகம் என்னும் சொல்லுக்கு ஒன்றுபடுதல் என்று பொருள். உயிர்களாகிய நாம் இவ்வுலக வாழ்க்கையில் முழுக்க முழுக்கத் திளைத்திருக்கும் போதே, நமக்குள்ளே இருக்கும் இறைவனோடு இடைவிடாது ஒன்றுபட்டு இருப்பதை உண்மையான யோகமாகும். உயிரை ஜீவாத்மா என்றும் இறைவனை பரமாத்மா என்றும் குறிப்பிடுவது வழக்கம். யோகங்களில் பல வகை உண்டு அவைகளைப் பற்றி இங்கு அறிவோம்...
Release date
Ebook: 24 April 2023
Tags
English
India