Kattikarumbe Kanna! Indira Nandhan
Step into an infinite world of stories
Fiction
வெளிநாட்டு மோகம் பலருக்கும் உள்ளது. குறிப்பாகப் பெண்களுக்கு. பெற்றோர்கள் ஆசையாய், பாசமாய் வளர்த்த மகளுக்கு உள்ளூரிலேயே பொருத்தமாய் ஒரு இடம் பார்த்து, கண்முன்னேயே அவள் வாழ்வதைக் கண்ணாரக் காண வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். அது நியாயமானதும் கூட. ஆ னால் இந்த நியாயத்தை ஒரு மூன்றாமவர் சொல்லும்போதுதான் அது எடுபடுகிறது. உறவுகள் சொல்கையில் சண்டைதான் மிச்சம். இந்தக் கதையின் நாயகி அப்படித்தான் தன்னை மாற்றிக் கொள்கிறாள். அதற்கு ஒரு கண்டிஷனும் போடுகிறாள். மேலும் தன் திருமணத்தின் மூலம் பிரிந்த உறவுகளையும் சேர்த்து வைக்கிறாள். குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டி ஒளி விளக்கு ஏற்றிக் குதூகலிக்கிறாள்.
Release date
Ebook: 6 April 2020
English
India