Thiruvasaga Thean! Thirumanthira Juice!! London Swaminathan
Step into an infinite world of stories
Religion & Spirituality
வயதான பிறகுதான் வேதாந்த நூல்களை படிப்பது என்று வைத்துக் கொள்ளவேண்டாம். பார்வையும், அறிவுக் கூர்மையும் மழுங்கி உடலில் சோர்வு கண்டபிறகு ஆர்வம் இருக்காது. இளமைப் பருவமே அதற்கு மிகவும் உகந்தது. இளமையிலேயே படியுங்கள். மெதுவாகப் படித்து புரிந்துகொள்ள அப்போதுதான் நிறைய அவகாசம் இருக்கும். வயது ஆக ஆக உடலில் முதிர்ச்சி ஏற்படுவதைப்போல், உங்கள் மனம் கனிந்து பக்குவமாகிவிடும். வாழ்க்கையில் முழு வளர்ச்சி பெற இதுதான் வழி; இது ஒன்றுதான் வழி. வாசிப்போம்...
Release date
Ebook: 13 September 2022
English
India