Sutrupura Soozhal Sinthanaigal - Part 4 S. Nagarajan
Step into an infinite world of stories
Fiction
பெரியோர்களின் பொன்மொழிகளை மட்டும் கொடுத்தால் அதிகம்பேர் படிப்பதில்லை. பாடப் புத்தகத்தில் இருப்பது போல பெரியோர்களின் வாழ்க்கை பற்றி எழுதினாலும் நிறைய பேர் படிப்பதில்லை. நீண்ட பேட்டிகள் என்றாலும் படிக்க மாட்டார்கள். ஆனால் சுவையான, சர்ச்சைக்குரிய தலைப்பு கொடுத்தால், பலர் கவனத்தை ஈர்க்க முடிகிறது. இதை மனதிற் கொண்டு 29 பெரியோர்களை சுருக்கமாக ஒரே நிமிடத்தில் பேட்டி காண்பது போல சிந்தித்து, அவரவர்கள் சொன்ன முக்கிய கருத்துக்களை கற்பனைக் கேள்விகள் மூலம் வெளிக் கொணர்ந்ததே இந்நூல்...
Release date
Ebook: 7 July 2022
English
India