Ariviyal Thuligal Part - 12 S. Nagarajan
Step into an infinite world of stories
Non-Fiction
'தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்' -என்ற தலைப்பிலுள்ள இந்த புஸ்தகத்தில் மூன்று தென் கிழக்காசிய நாடுகளில் இந்து மன்னர்கள் நடத்திய ஆட்சி பற்றிய சுவையான செய்திகள் உள்ளன. முதல் நூற்றாண்டிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு இந்துக்கள் கொடிகட்டிப் பறந்தனர். அவர்கள் கட்டிய கோவில்களும், எழுப்பிய கல்வெட்டுகளும் இன்றும் அதற்குச் சான்று பகர்கின்றன. தென் கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டிலும் மொழியிலும் இந்துக்கள் ஏற்படுத்திய தாக்கம், அழிக்க முடியாத சான்றுகளாகத் திகழ்கின்றன. ராமாயணமும் மஹாபாரதமும் எல்லா இடங்களிலும் உள்ளன. அகஸ்தியரின் சிலைகளையும், கவுண்டின்யனின் பெயரையும் எல்லா இடங்களிலும் காணமுடிகிறது.
Release date
Ebook: 17 August 2022
English
India