Uthayam Jayakanthan
Step into an infinite world of stories
Short stories
பல சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். இதிலிருந்து இவர்கள் பேசும் பண்பாடுகள், இலக்கிய தர்மம் இன்னும் என்னென்ன இழவுகளோ அவை அனைத்தும் எவ்வளவு போலித்தனமானவை, பொய்யானவை என்றே நான் புரிந்துகொள்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்கிறவர்கள் கதையைக் கதையாகப் படிக்கலாம். கதைகளிலிருந்து வாழ்க்கையையும் புரிந்து கொள்ளலாம். வாழ்க்கையையே புரிந்துகொள்ள மறுக்கிறவர்கள் கதையையா புரிந்துகொள்ளப் போகிறார்கள்?
Release date
Ebook: 22 November 2021
English
India