Hindu Matha Thathuvangalum Vilakkangalum Lakshmi Subramaniam
Step into an infinite world of stories
Religion & Spirituality
பாரத பூமி ரிஷிகள் பூமி; ஆன்மீக பூமி. இமயம் முதல் குமரி வரை ரிஷிகளின் பாதங்கள் பட்ட பூமி. எடுத்துக்காட்டிற்காக முதல் அத்தியாயத்திலேயே தமிழகத்தில் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
அறிவியல் இப்போது ரிஷிகள் கூறிய பல கொள்கைகளையும், பல விதிகளையும் தங்களது ஆய்வு மூலம் உறுதிப்படுத்துகிறது.
ஸ்வாமி விவேகானந்தர் இன்னொரு சமயம் கூறியது: “ரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள்; அவர்கள் கூறுவதை உலகம் அறிய நெடுங்காலமாகும்.”
ஆக இப்படிப்பட்ட ரிஷிகளைப் பற்றிய ஒரு அறிமுக நூலே இது.
Release date
Ebook: 9 May 2022
English
India