Step into an infinite world of stories
Religion & Spirituality
ஹிந்து மதத்தின் உயிர் நாடியாக விளங்குபவை புராண, இதிஹாஸங்கள். பதினெட்டு புராணங்களில் உள்ள பல லட்சம் ஸ்லோகங்களை சம்ஸ்கிருதத்தில் படித்துப் புரிந்து கொள்வது எளிதான காரியமல்ல. அவற்றில் முக்கியமான பகுதிகளை மட்டும் பதினெட்டு புராணங்களிலிலிருந்தும் தேர்ந்தெடுத்து அவற்றை எளிய தமிழில் சிறு சிறு பகுதிகளாக வெளியிடும் நோக்கத்தில் அமைந்துள்ளது இந்தப் புராணத் துளிகள் என்னும் நூல். இது வரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன.
முதல் பாகமாக வெளிவரும் இந்நூலில் புராணங்களின் பெருமை பற்றி ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் பாரதியார் கூற்று, காஞ்சி பரமாசார்யாள் நிகழ்த்திய அற்புதம் ஆகியவை முதல் பகுதியில் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் 50 தலைப்புகள் உள்ளன. அவற்றில் சில தலைப்புகள்: காயத்ரி மந்திர சிறப்புகள், நலம் தரும் நவகிரகங்கள், யாரை எதற்காக வணங்க வேண்டும், எந்த தேவதையை உபாசிக்க வேண்டும், காவேரி மகிமை, விபூதி மகிமை.
Release date
Ebook: 19 December 2022
English
India