Idhayam Idam Maarum Hansika Suga
Step into an infinite world of stories
Romance
ஒழுக்கம் தவறிய தாயால் நிராதரவாக விட்டு சென்ற குடும்பம் ஸ்வேதாவினுடையது. வாழ்வில் ஒழுக்கம் மட்டுமே நம்மை உன்னத நிலையில் கொண்டு சேர்க்கும் என்று உணர்ந்து கொண்டவள். காதலுக்கும் காமத்திற்குமான வேறுபாட்டை உணர்ந்து கொள்ள ஒரு பெரிய விலை கொடுக்கிறாள். அதில் இருந்து மீண்ட சிங்கப்பெண்ணாக,உரிய வயது வரும் போது இளங்கோவனை சந்திக்கின்றாள். அவர்களுக்கிடையில் நடக்கும் சம்பவங்கள், இது வரை இல்லாத ஒரு உணர்வை கொடுக்கிறது ஸ்வேதாவிற்கு. அது என்ன என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்ல முயன்ற கதை இது.
Release date
Ebook: 2 February 2023
English
India