Netru Mudhal Un Ninaivu Kanchana Jeyathilagar
Step into an infinite world of stories
Fiction
"நாணல்!
சொல்ல நினைத்ததை
சொல்லி விட்டாய்!
சொல்லாமல் இருக்க
என்னை செய்து விட்டாய்!
சொல்வேனோ நான்
திருமணம் ஆனவனென்று!
பதறாதே!
என் மனைவி என்னுடன் இல்லை!"
ஹான்! திருமணம்... அதை எப்படி மறந்தேன்? ஹர்ஷா திருமணம் ஆகாதவனாக இருப்பான் என எப்படி முடிவுக்கு வந்தேன். அப்படிப் பார்த்தால்... ஹையோ ஹர்ஷா... நானும் திருமணம் ஆனவள் தான். பிரிந்திருக்கிறேன். வேகமாக டைப்படித்தாள். "சாரி..!" ஒற்றை வார்த்தை பறந்து வந்தது அவனிடமிருந்து.
Release date
Ebook: 3 March 2023
English
India