Visithira Paarvaigal S. Raman
Step into an infinite world of stories
Short stories
ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவர்தான் நாடு காக்கும் தலைவராய் நாளை வரப்போகிறார். என்ற குழந்தைக் கவிஞரின் வாக்குப்படி இன்றைய சிறுவர்கள்தான் நாளைய வீரர்கள், நாளைய மேதைகள் நாளைய தலைவர்கள் ஏட்டுப்படிப்பு அவர்களுக்கு அறிவூட்டினாலும் அவர்களுடைய உள்ளம் விரிவடைய நற்பண்புகளும், நற்குணங்களும் அவர்களிடம் இயற்கையாக அமைய சுவையான கதைகள் அவர்களுக்குத் தேவை. இந்தத் தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளும் அவர்களுடைய வளர்ச்சிக்கு உரமாக அமையும் என்று நம்புகிறேன்.
Release date
Ebook: 22 June 2023
English
India