Kamalam Solgiraal Devan
Step into an infinite world of stories
Short stories
கதாநாயகன் பஞ்சு, பெரிய உத்தியோகத்திலிருந்து கைநிறையச் சம்பாதிக்கும் ஆணவத்தில் மனைவி பார்வதியைத் திரணமாகச் மதித்துக் கொடுமைப்படுத்தி அவளைப் பிறந்தகம் துரத்தி விடுகிறான். கால சக்கரம் சுழல இவனுக்குத் திமிரை ஏற்படுத்திய உத்தியோகம் போய்விடுகிறது. அதன்பின் அவன் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள் என்ன? என வாசித்து அறிவோம்…
Release date
Ebook: 2 February 2023
English
India