Thaali Kayiru Irenipuram Paul Rasaiya
Step into an infinite world of stories
Romance
மனிதன் ஒருவன்தான் இன்பத்தின் திறவுகோல் கையில் இருந்தாலும், அதை அனுபவிக்காமல் வேறு எதையோ தேடித்தேடி அலைந்துகொண்டு இருக்கிறான். திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்திருக்கும் அற்புத புதையல். ஆனால், அந்தப் புதையலை செலவழித்து சந்தோஷமாக இருக்கத் தெரியாமல், அதை காவல் காப்பதில் சக்தியை செலவழித்து வருத்தப்படுகிறான்.
நீ பாதி... நான் பாதி...! ஆக வாழலாமா....
Release date
Ebook: 9 May 2022
English
India