Sath Sarithiram Kaattum Paathai Revathy Balu
Step into an infinite world of stories
Religion & Spirituality
நலம் தரும் நாயகியின் நாமங்கள்.... நாமங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது லலிதா சகஸ்ரநாமம். இதைப் படித்தால் அனைத்து தெய்வங்களையும் பூஜித்த பலன் கிடைக்கும். இதை உபாசிக்கும் வழி முறைகளைச் சொன்னது அகத்தியரும் அவர் மனைவி லோப முத்திரையும்.
இங்கு அவர்கள் சின்னச் சின்ன சம்பவங்கள் மூலம் நாமங்களின் சிறப்பைக் கூறுகிறார்கள்.
Release date
Ebook: 11 January 2021
English
India