Mannum Pennum Lakshmi
Step into an infinite world of stories
Fiction
வெளிப்படுத்தப்படாத சில உண்மைகளால் குழப்பமடையும் ஆனந்த் குடும்பத்தினர். குடந்தை அகிலாவும், ஆனந்த்தின் தாய் அகிலாவும் ஒன்றா? இரு தரப்பினர் மோதலால் வேறு, மக்கள் போக பயப்படும் கொலைகாரன் பட்டி குயில் தோட்டம் ஆனது எவ்வாறு? வாருங்கள் நாமும் குயில்தோட்டம் போய் சுற்றிப் பார்ப்போம்...
Release date
Ebook: 27 June 2022
English
India