Sooda Oru Cup Tea Rishaban
Step into an infinite world of stories
Short stories
சுவாரசியமான சின்ன சின்ன ஜனரஞ்சகமான கதைகள். ஒவ்வொரு கதையிலும் ஒரு பிரச்சினை முடிச்சு இருக்கும். அது எப்படி அவிழ்கிறது என்பதே சுவாரசியம். பனிரெண்டு சிறுகதைகள் தொகுத்து படிப்பவரின் ஆர்வப்பசியை போக்கவே இந்த கதைப் பாத்திரம். எப்படி இந்த கதைகள் உருவாகின என்ற பின்னோட்ட கதை உருவான கதையும் ஒவ்வொரு கதையின் இறுதியிலும் உண்டு.
Release date
Ebook: 7 September 2023
English
India