Amma Vanthaal T. Jankiraman
Step into an infinite world of stories
Romance
கோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால், இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையை முன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது இந்நாவல்.
நாயகனும் நாயகியும் மட்டுமல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி. இந்நாவலின் தமிழ் எழுத்தின் பழமையும், காதலின் தேவை எது என்பதையும் தேவன் எழுதியிருப்பதை உணர முடியும். வாசித்துப் பாருங்கள்.
Release date
Ebook: 2 February 2023
English
India