Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
ஞானம் பெற்று இறைநிலையில் கலந்தவர்கள் கூட வேண்டப்பட்டவர்கள் வேண்டப்படாதவர்கள் என பேதம் பார்க்கின்றனர். தேவர்கள், கந்தவர்கள் கூட மானிடனாக பிறந்துதான் முக்தி அடைய முடியும். வானம் விசாலமானது றெக்கைகளை அடைமானம் வைத்துவிட்டவர்கள்தான் நாம். குழந்தைமையை பறிகொடுத்தவுடன் நமக்கும் கடவுளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துவிடுகிறது. எல்லாப் பற்றையும் விட்டுவிட்ட பட்டினத்தாரால் தாயைத் துறக்க முடியவில்லை. அறத்தை முன் நிறுத்திய பௌத்தமும், சமணமும் ஆதிசங்கரரால் தோற்கடிக்கப்பட்டது. உயிர்கள் அனைத்தும் கர்மத்தளைகளால் கட்டப்பட்டுள்ளது. செயல்கள் எப்போது பலனளிக்கத் துவங்கும் என யாருக்கும் தெரியாது. சத்திரம் சாவடி போல் நடத்தப்படும் எந்தவொரு மதமும் தன் புனிதத்தன்மையை இழந்துவிடும். உலகம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. மரணத்துக்குப் பிறகான வாழ்வுண்டு என்றுதான் பௌத்தமும், சமணமும் தவிர மற்ற எல்லா மதங்களும் கூறுகிறது.
Release date
Ebook: 1 June 2022
English
India