Pesum Kanitham Dr. R. Prabakaran
Step into an infinite world of stories
Non-Fiction
கணிதத்தினை படிப்பது ஆனந்தம் என்று சிலர் கூறுவர். கணிதத்தினை படிப்பது கடினம் என்று பலர் கூறுவர். அவர்களை கணிதத்தினை படிப்பது பேரானந்தம் என்று சொல் வைக்கும் ஒருமுறைதான் கதைவழி கணிதம்.
இந்தக் கதைவழி கணிதமுறையானது தினமும் நாம் போகும், பயன்படுத்தும் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலம் கணிதத்தினை அதன் பயன்பாட்டுடன் விளக்குவதாகும் இயற்கணித முற்றொருமையை பெரும்பாலானோர் ஒரு சூத்திரமாகவே பார்க்கின்றனர். ஆனால் அதன்பின் மிகப்பெரிய வடிவியல் உண்மைகள் புதைந்து காணப்படுகின்றது.
அந்த உண்மைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் இருக்கவும் செய்கின்றது. இதனை ஏன் தமிழில் ஓர் புத்தகமாக செய்யக்கூடாதென்று எனக்கு தோன்றியது. அதன் விளைவுதான் இந்த நூல்...
Release date
Ebook: 19 October 2021
English
India